தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, March 19, 2014

இந்திய கம்யூ., வேட்பாளர்கள் அறிவிப்பு


சென்னை: லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் போட்டியிட உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. 

 

  • தென்காசி-லிங்கம்

  •  நாகை-பழனிச்சாமி

  • கடலூர்-பாலசுப்ரமணி 

  • திருப்பூர்-சுப்புராயன்

  • தூத்துக்குடி மோகன்ராஜ்

  • புதுச்சேரி-விஸ்வநாதன், 

  •  ராமநாதபுரம்-உமாமகேஸ்வரி, 

  • சிவகங்கை-கிருஷ்ணன், 

  • திருவள்ளூர்-கண்ணன் 

ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தா.பாண்டியன், 'வரும் 24ம் தேதி முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது தேர்தல் பிரசாரத்தை துவக்குகிறது. இம்முறை கட்சியின் சார்பில் யாரும் பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தப்படமாட்டார்கள்,' என்று கூறினார்.

0 comments:

Post a Comment