தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, March 16, 2014

ஊட்டி மலை ரயிலுக்கு 4 வது  புதிய எஞ்சின் வருகை


திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் இருந்து  .நீலகிரி மலை ரயிலுக்கு 4 வது புதிய ரயில் எஞ்சின் இன்று மேட்டுப்பாளையம்   வந்தது.அதனை 140 டன் எடை கொண்ட ராஜாளி கிரேன் மூலம் பி.எப்.ஆர்.வேகன் ரயிலில் இறக்கிவைத்த போது எடுத்தபடம்.

0 comments:

Post a Comment