தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, March 20, 2014

மறுமலர்ச்சி திமுக போட்டியிடும் 7 தொகுதிகள் விவரம்:


சென்னை: பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்துக்கு விருதுநகர், ஈரோடு, தேனி உட்பட 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. சென்னையில் பாஜக தலைவர் ராஜ்நாத்சிங்கை பாஜக கூட்டணிக் கட்சித் தலைவர்களான விஜயகாந்த், வைகோ, அன்புமணி ராமதாஸ், பாரிவேந்தர், ஈஸ்வரன் ஆகியோர் சந்தித்தனர். அதன் பின்னர் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராஜ்நாத்சிங் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை அறிவித்தார். அதில் மதிமுகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மதிமுக போட்டியொடும் 7 தொகுதிகளின் விவரமும் ராஜ்நாத்சிங் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் செய்தியாளர்கள் கூட்டத்தில் வெளியிடப்பட்டது.
 மறுமலர்ச்சி திமுக போட்டியிடும் 7 தொகுதிகள் விவரம்: 
 1. காஞ்சிபுரம்
2. ஈரோடு
 3. தேனி
4. விருதுநகர்
5. தூத்துக்குடி
6. ஸ்ரீபெரும்புதூர்
 7. தென்காசி

0 comments:

Post a Comment