தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, March 20, 2014

தேமுதிக போட்டியிடும் 14 தொகுதிகள் விவரம்:

சென்னை: பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிகவுக்கு சேலம், திருப்பூர் உட்பட 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னையில் இன்று பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் முன்னிலையில் நடைபெற்ற பாஜக கூட்டணிக் கட்சித் தலைவர்களான விஜயகாந்த், வைகோ, அன்புமணி ராமதாஸ், பாரிவேந்தர், ஈஸ்வரன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ராஜ்நாத்சிங் பேசுகையில் தேமுதிகவுக்கு 14 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார். இந்த 14 தொகுதிகளின் விவரமும் இதே செய்தியாளர்கள் சந்திப்பில் ராஜ்நாத்சிங் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது


தேமுதிக போட்டியிடும் 14 தொகுதிகள் விவரம்: 
 1. திருவள்ளூர் 
2. மத்திய சென்னை
 3. வடசென்னை 
4. விழுப்புரம் 
5. கள்ளக்குறிச்சி 
6. சேலம் 
7. நாமக்கல் 
 8. கரூர் 
9. திண்டுக்கல்
 10. திருச்சி
 11. கடலூர் 
12. மதுரை 
13. திருநெல்வேலி
 14, திருப்பூர்

0 comments:

Post a Comment