தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, April 21, 2014

 

நீலகிரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பவானிசாகர் சட்டப்பேரவையில் 263 வாக்குச்சாவடிகள் உள்ளன. தேர்தலுக்கு இன்னும் 4 தினங்களே உள்ள நிலையில் வாக்குசாவடிக்கு அனுப்பப்படும் தேர்தல் ஆவணங்கள் சரிபார்க்கும் பணியில் சத்தியமங்கலம் வருவாய்த் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில்,  சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்கிறார் நீலகிரி மாவட்ட ஆட்சியர் சங்கர்.உடன், சத்தி வட்டாட்சியர் த.முத்துராமலிங்கம், தனிவட்டாட்சியர் அப்பாச்சியப்பன் உள்ளிட்டோர்

0 comments:

Post a Comment