தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, April 8, 2014

 சத்தியமங்கலம் நகராட்சிப்பகுதியில் அதிமுக அரசின் சாதனைகள் பற்றிய துண்டு பிரசுரங்களை விநியோகம் 


 சத்தியமங்கலம் நகராட்சிப்பகுதியில் அதிமுக அரசின் சாதனைகள் பற்றிய துண்டு பிரசுரங்களை விநியோகித்து நீலகிரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சி.கோபாலகிருஷ்ணனை ஆதரவாக ஞாயிற்றுக்கிழமை வாக்குசேகரிக்கின்றனர் சத்தி நகர்மன்றத் தலைவர் ஓ.எம்.சுப்பிரமணியம் மற்றும் ஈரோடு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.எஸ்.ஆறுமுகம். உடன், நகராட்சி துணைத்தலைவர் என்.திலகவதிநடராஜ், வார்டு கவுன்சிலர் எஸ்.சி.சந்திரசேகர்,நகராட்சி முன்னாள் துணைத்தலைவர் கருப்புச்சாமி உள்ளிட்டோர்.

0 comments:

Post a Comment