தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, August 13, 2014

விநாயகர் வடிவில் முள்ளங்கி

 

சத்தியமங்கலம் காய்கறிக் கடையில் விநாயகர் வடிவில் இருந்த முள்ளங்கியை பக்தர்கள் பரவசத்துடன் புதன்கிழமை பார்த்துச் சென்றனர்.

சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் பகுதியில் உள்ள காய்கறிக் கடையில் விற்பனைக்கு வந்த முள்ளங்கி ஒன்று, ஒரு தோற்றத்தில் கை விரல்கள் போலவும், மற்றொறு தோற்றத்தில் பிள்ளையார் வடிவிலும் காணப்பட்டது . இந்த அதிசய முள்ளங்கியைக் காண ஏராளமானோர் அங்கு திரண்டனர். விநாயகர் பக்தர்கள் அந்த முள்ளங்கிக்கு திருநீறு, சந்தனம், குங்குமம் வைத்து பூஜை செய்து வழிபட்டனர்.

 

0 comments:

Post a Comment