தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, August 20, 2014

பவானிசாகர் அணை நீர்மட்டம் 76.13 அடி




பவானிசாகர் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை நிலவர படி 76.13 அடியாக இருந்தது.

அணையின் அதிகபட்ச நீர்த்தேக்க உயரம் 105 அடி. அணைக்கு விநாடிக்கு 3,543 கன அடி நீர் வந்தது. அணையில் இருந்து ஆற்றில் 1,050 கன அடி நீரும், வாய்க்காலில் 2,300 கன அடி நீரும் திறந்துவிடப்பட்டது. அணையில் நீர்இருப்பு 13.7 டி.எம்.சி.

0 comments:

Post a Comment