தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, August 18, 2014

மீண்டும் இரட்டை வேடங்களில் கார்த்தி


கார்த்தி மீண்டும் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். கார்த்தி தற்போது கொம்பன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கு பிறகு ரௌத்திரம், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஆகிய படங்களை இயக்கிய கோகுல் படத்தில் நடிக்கிறார். படத்திற்கு கஷ்மோரா என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் தான் கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.

ஏற்கெனவே சிறுத்தை படத்தில் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். இதன்மூலம் அவர் இரண்டாவது முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கவுள்ளாராம்.

முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகவிருக்கும் இப்படத்தில் வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பிறகு காமெடியனாக நடிக்கவுள்ளார். செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.

0 comments:

Post a Comment