தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, December 3, 2013

விலையில்லா ஆடுகள் வழங்கிய தமிழக முதல்வருக்கு
மாதம்பாளையம் பொதுமக்கள் நன்றி!

********************************************************************************************************

ஏழை எளிய மக்களின் குடும்ப பொருளாதாரத்தை உயர்த்திட மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் சிந்தனையில் உதித்திட்ட மகத்தான திட்டம் தான் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம். பேரறிஞர் அண்ணா பிறந்த தினமான செப்டம்பர் 15-ம் தேதி இலவச ஆடுகள் வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது. ஏழு லட்சம் நிலமற்ற ஏழை விவசாயிகள் பயன் பெரும் வகையில் இத்திட்டம் செயல்படுத்த படுகிறது. ஒரு ஆண் ஆடும், மூன்று பெண் ஆடுகளும் அளிக்கபடுகிறது. விலையில்லா ஆடுகள் வழங்கிய தமிழக முதல்வருக்கு புன்செய் புளியம்பட்டி அருகேயுள்ள மாதம்பாளையம் கிராம மக்கள் நன்றி தெரிவித்து கொண்டுள்ளனர்.


1. என் பெயர் கமலா. வயது 60. நான் புன்செய் புளியம்பட்டி அருகேயுள்ள மாதம்பாளையம் காலனியில் வசிக்கிறேன். நான் விவசாய கூலி தொழிலுக்கு சென்று தான் என் வாழ்க்கையை நடத்தி வந்தேன். தற்போது மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் வழங்கியுள்ள விலையில்லா ஆடுகள்  மூலம் என் வாழ்கை மாறியுள்ளது. வயதான காலத்தில் அம்மா அவர்கள் வழங்கிய ஆடுகள் மூலம் என் குடும்ப பொருளாதாரம் சிறந்துள்ளது. இத்தகைய மறுமலர்ச்சியை ஏற்படுத்திய அம்மா அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

2. என் பெயர் மயிலாத்தாள். வயது 50. என் கணவர் ராமசாமி. நான் புன்செய் புளியம்பட்டி அருகேயுள்ள மாதம்பாளையம் கிராமத்தில் வசிக்கிறேன். நான் மில் கூலி தொழிலுக்கு சென்று தான் என் வாழ்க்கையை நடத்தி வந்தேன். தற்போது மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் வழங்கியுள்ள விலையில்லா ஆடுகள்  மூலம் என் வாழ்கை மாறியுள்ளது. அம்மா அவர்கள் வழங்கிய 4 ஆடுகள் தற்போது 15 ஆக உயர்ந்துள்ளது. வயதான காலத்தில் அம்மா அவர்கள் வழங்கிய ஆடுகள் மூலம் என் குடும்ப பொருளாதாரம் சிறந்துள்ளது. இத்தகைய மறுமலர்ச்சியை ஏற்படுத்திய அம்மா அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

3. என் பெயர் ரங்கம்மாள். வயது 55. நான் புன்செய் புளியம்பட்டி அருகேயுள்ள மாதம்பாளையம் கிராமத்தில் வசிக்கிறேன். நான் விவசாய கூலி தொழிலுக்கு சென்று தான் என் வாழ்க்கையை நடத்தி வந்தேன். தற்போது மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் வழங்கியுள்ள விலையில்லா ஆடுகள்  மூலம் என் வாழ்கை மாறியுள்ளது. வயதான காலத்தில் அம்மா அவர்கள் வழங்கிய ஆடுகள் மூலம் என் குடும்ப பொருளாதாரம் சிறந்துள்ளது. இத்தகைய மறுமலர்ச்சியை ஏற்படுத்திய அம்மா அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறோம்.
 
4. என் பெயர் நஞ்சம்மாள். வயது 54. நான் புன்செய் புளியம்பட்டி அருகேயுள்ள மாதம்பாளையம் காலனியில் வசிக்கிறேன். நான் விவசாய கூலி தொழிலுக்கு சென்று தான் என் வாழ்க்கையை நடத்தி வந்தேன். தற்போது மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் வழங்கியுள்ள விலையில்லா ஆடுகள்  மூலம் என் வாழ்கை மாறியுள்ளது. வயதான காலத்தில் அம்மா அவர்கள் வழங்கிய ஆடுகள் மூலம் என் குடும்ப பொருளாதாரம் சிறந்துள்ளது. இத்தகைய மறுமலர்ச்சியை ஏற்படுத்திய அம்மா அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

5. என் பெயர் உச்சப்ப கவுண்டர். வயது 60. நான் புன்செய் புளியம்பட்டி அருகேயுள்ள மாதம்பாளையம் கிராமத்தில் வசிக்கிறேன். நான் விவசாய கூலி தொழிலுக்கு சென்று தான் என் வாழ்க்கையை நடத்தி வந்தேன். தற்போது மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் வழங்கியுள்ள விலையில்லா ஆடுகள்  மூலம் என் வாழ்கை மாறியுள்ளது. வயதான காலத்தில் அம்மா அவர்கள் வழங்கிய ஆடுகள் மூலம் என் குடும்ப பொருளாதாரம் சிறந்துள்ளது. இத்தகைய மறுமலர்ச்சியை ஏற்படுத்திய அம்மா அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

0 comments:

Post a Comment