தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, December 3, 2013

தேசிய விளையாட்டு போட்டிக்கு சத்தியமங்கலம் மாணவர் தேர்வு
************************************************************************


சத்தியமங்கலம், டிச.5: சிவகங்கை மாவட்ட விளையாட்டு கழகமும் அழகப்பா விளையாட்டு பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய புனித மைக்கேல் 27வது மாநில அளவிலான இளையோர் தடகள சாம்பியன்ஷப் 2013 போட்டிகள்  அழகப்பா பல்கலைக்கழக விளையாட்டு வளாகத்தில் காரைக்குடியில் நடைபெற்றது. இதில் சத்தியமங்கலம் சாரு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவன்  கோகுல் ஈரோடு மாவட்டத்தின் சார்பாக கலந்து கொண்டு குண்டு எறிதலில் முதலிடம் பெற்று (13.78.மீ) புதிய சாதனை படைத்துள்ளார். மேலும் ஹைதரபாத்தில் நடைபெறும் தேசிய விளையாட்டுப் போட்டிக்கும் தேர்வு பெற்று ஈரோடு மாவட்ட தடகள சங்கத்திற்கும் சாரு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளார். இம்மாணவனை நிறுவனர் டாக்டர் சாமியப்பன், தாளாளர் மற்றும் முதல்வர் ருக்மணி சாமியப்பன், செயலாளர்  சக்தி பாலாஜி, துணை முதல்வர்  கண்ணகி பயிற்சி அளித்த விளையாட்டு ஆசிரியர்கள் கந்தசாமி, விஐய் அமிர்தராஜ் மற்றும் ஆசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவன் கோகுலை  பாராட்டினார்கள்.

0 comments:

Post a Comment