தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, December 6, 2013

புன்செய் புளியம்பட்டியில் குரங்குகள் தொல்லை 



புன்செய் புளியம்பட்டி நகராட்சியில் 50 க்கும் மேற்பட்ட குரங்குகள் உள்ளன. இக்குரங்குகள் கடைகளிலும் வீடுகளிலும் புகுந்து நாசப்படுத்துவதால் கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர்  நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 comments:

Post a Comment