தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, May 10, 2014

சத்தி லிட்டில் ஃபிளவர் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை



பிளஸ் 2 தேர்வில் சத்தியமங்கலம் லிட்டில் ஃபிளவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் எஸ்.கே.அபிஷேக் 1176 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார்.அதன் விபரம்: தமிழ்-191,ஆங்கிலம்-188, இயற்பியல்-200,வேதியல்-198, கணிப்பொறியியல்-199 மற்றும் கணிதம்-200

ஆர்.மஞ்சுளா 1172  மதிப்பெண்கள் பெற்று 2-ஆம் இடமும் ஆர். ஃபீர்தெளஸ் ஃபாத்திமா 1168 மதிப்பெண்கள் பெற்று 3-ஆம் இடமும் பிடித்துள்ளனர். இப் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. 1100 மதிப்பெண்களுக்கு மேல் 19 பேரும் 1000 மதிப்பெண்களுக்கு மேல் 43 பேரும் பெற்றுள்ளனர். கணிதம்  பாடத்தில் டி.அசோக்குமார் 200க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளார். வணிகவியல் மற்றும் கணக்குபதிவியலில் ஆர்.சிவக்குமார், கே.சிரஞ்சீவி ஆகியோர் 200க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 85 பேரும் முதல்வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிறப்பிடம் பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் கே.என்.சந்திரசேகரன், இயக்குநர் பாஸ்கோ இறையன்பு, முதல்வர் எஸ்.ஆர்.துரைசாமி, துணைமுதல்வர் ஹரிராம் சந்தர் ஆகியோர் பாராட்டினர்.

0 comments:

Post a Comment