நீலகிரி மக்களவைத் தேர்ததில் அதிமுக வேட்பாளர் சி.கோபாலகிருஷ்ணன்
வெற்றிபெற்றதையடுத்து சத்தியமங்கலம் கொமாரபாளையத்தில் ஊராட்சித் தலைவர்
எஸ்.ஆர்.நஞ்சப்பன் தலைமையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும்
பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள். இதில் துணைத் தலைவர்
எம்.சதீஸ்குமார், கொமாரபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலவைர்
ஆர்.குமரவேல், அதிமுக ஊராட்சி செயலாளர் ராசு என்கிற முனுசாமி, ஏ.டி.காலனி
கிளை செயலாளர் செல்வராஜ் மற்றும் முன்னாள் துணைத் தலைவர் கந்தசாமி
உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு தேர்தல்களம் - 2016
Friday, May 16, 2014
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment