தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, January 12, 2014

தமிழக அரசின் விலையில்லா வேட்டி சேலை வழங்கும் விழா
*************************************************************************************************************
விலையில்லா வேட்டி சேலை வழங்கும் விழா

புன்செய் புளியம்பட்டி டானாபுதூர் கூட்டுறவு பண்டக சாலையில் தமிழக அரசின் விலையில்லா வேட்டி சேலை வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எஸ்.ஆர்.செல்வம் மற்றும் பவானிசாகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு விலையில்லா வேட்டி சேலைகளை பொதுமக்களுக்கு வழங்கினார்கள். மேலும் இந்நிகழ்ச்சியில் பவானிசாகர் ஒன்றிய குழு தலைவர் வி.ஏ. பழனிசாமி, நகர அ.தி.மு.கழக செயலாளர் எம்.கே.ராஜேந்திரன், நகராட்சி துணை தலைவர் டி.பாபு,  நகரமன்ற உறுப்பினர்கள் மயில்சாமி, நாகராஜ், நகர இலக்கிய அணி செயலாளர் இளங்கோ, வீட்டுவசதி சங்க தலைவர் தாமோதரன், பாலன், சேகர், பாரெஸ்ட் இக்பால் உள்பட அ.தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment