தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, January 11, 2014

 சொர்க்கவாசல்
 
சத்தியமங்கலம் அக்ரஹாரம் ஸ்ரீ தேவி பூதேவி ஸமேத ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண பெருமாள் சுவாமி கோயில் சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து ஸ்ரீ தேவி பூதேவியுடன் கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கருடவாகனகத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்

0 comments:

Post a Comment