தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, February 7, 2014

அதிமுக சாதனை விளக்க  துண்டு பிரசுரம்


அதிமுக சாதனை விளக்க துண்டுபிரசுரத்தை பள்ளி மாணவர்களிடம்  வெளியிடுகிறார் ஈரோடு மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் எஸ்.ஆர்.செல்வம்.
 சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானிசாகரில் அதிமுக மாவட்ட மாணவரணிச் சார்பில்  வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் அதிமுக சாதனை விளக்க துண்டுபிரசுரத்தை பள்ளி மாணவர்களிடம்  வெளியிடுகிறார் ஈரோடு மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் எஸ்.ஆர்.செல்வம்.உடன், ஈரோடு மாவட்ட அதிமுக மாணவர் அணிச் செயலாளர் பிரினியோ கணேஷ், பவானிசாகர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் வி.ஏ.பழனிச்சாமி, பவானிசாகர் பேரூராட்சித் துணைத் தலைவர் செல்வம் உள்ளிட்டோர்.

0 comments:

Post a Comment