தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, February 20, 2014

ஜெயலலிதா பிறந்தநாள் விழா: ஆலோசனை கூட்டம்



Add caption
சத்தியமங்கலம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் கட்சி அலுவலகத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் வி.சி.வரதராஜ் தலைமை தாங்கினார். அரியப்பம்பாளையம் பேரூராட்சி தலைவர் பி.ஆர்.துரைசாமி, மாவட்ட குழு உறுப்பினர் நடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் செண்பகபுதூர் கிளை செயலாளர் ரகு, கிளை கழக செயலாளர்கள் மகாதேவன், மணிகண்டசேகர், மாரியப்பன் மற்றும் பேரூராட்சி செயலாளர் சின்னசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

0 comments:

Post a Comment