தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, November 17, 2013

புன்செய் புளியம்பட்டியில் திருக்கார்த்திகை தீப திருவிழா
*****************************************************************

சத்தியமங்கலம் அருகே புன்செய் புளியம்பட்டி அருள்தரும் உண்ணாமுலையம்மை உடனமர் அருள்மிகு உண்ணாமலையார் திருகோவிலில் கார்த்திகை பௌர்ணமியை முன்னிட்டு திருக்கார்த்திகை தீபம் மாலை 6 மணிக்கு ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment