தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, September 10, 2014

 

சத்தியமங்கலம் அடுத்துள்ள புங்கம்பள்ளியில் மாவட்ட ஊராட்சிக்குழு 3-வது வார்டு அதிமுக வேட்பாளர் பி.பி.அண்ணாதுரையை ஆதரித்து புதன்கிழமை வாக்குசேகரிக்கிறார் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம். இதில் மாவட்ட ஊராட்சிக்குழு்த் தலைவர் எஸ்.ஆர்.செல்வம்,அதிமுக ஒன்றிய செயலாளர்கள் வி.ஏ.பழனிச்சாமி,வி.சி.வரதராஜ் மற்றும் சி.என்.மாரப்பன்,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.எஸ்.ஆறுமுகம், முன்னாள் மக்களவை உறுப்பினர்கள் கே.கே.காளியப்பன், வி.கே.சின்னச்சாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

0 comments:

Post a Comment