தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, September 9, 2014

 

சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானிசாகர் பேரூராட்சி 3-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஆறுமுகம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.போட்டியின்றி வெற்றி பெற்ற ஆறுமுகத்துக்கு தேர்வுசான்றிதழ் வழங்குகிறார் தேர்தல் நடத்தும் அலுவலர் வில்லியம்யேசுதாஸ். உடன், பேரூர் கழக செயலாளர் கே.செல்வம், பேரூராட்சித் தலைவர் ஏ.வெங்கடாசலம் உள்ளிட்டோர்

0 comments:

Post a Comment