தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, April 17, 2014

முன்னாள் மத்திய இணையமைச்சர் செஞ்சி ந. ராமச்சந்திரன் மற்றும் அவருடைய மகன் அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்தனர் 

 

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ. ஜெயலலிதாவை இன்று, தி.மு.க.வில் பணியாற்றி வந்த, முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய இணையமைச்சருமான திரு. செஞ்சி ந. ராமச்சந்திரன் மற்றும் அவருடைய மகன் டாக்டர் ஆர். மணிமாறன் ஆகியோர் நேரில் சந்தித்து, தங்களை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர். 

0 comments:

Post a Comment