நீலகிரி பாராளுமன்ற தொகுதி தி.மு.க.வேட்பாளர் ஆ.ராசா மேட்டுப்பாளையத்தில்
தேர்தல் பிரச்சாரம் துவக்கினார்.தொகுதி பொறுப்பாளர் பா,அருண்குமார்,ஜடையம்
பாளையம் ஊராட்சி துணைத்தலைவர் ஆர்.கே.பழனிசாமி,காரமடை ஒன்றிய கவுன்சிலர்
சிவக்குமார், மேட்டுப்பாளையம் நகர நிர்வாகிகள் ஆடிட்டர்
அமீது,மனோகரன், யூனுஸ், ஆறுமுகம், லக்கிஜாகிர், மற்றும் சி.டி.சி.ராயப்பன், ஆறுமுகம், இளைஞர் அணி செயலாளர் ஹக்கீம், வக்கீல் அஸ்ரப் அலி, உட்பட ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு தேர்தல்களம் - 2016
Thursday, March 13, 2014
Subscribe to:
Post Comments (Atom)
வெற்றி நிச்சியம்
ReplyDelete