காரமடை அருகே உள்ள கெம்மாரம் பாளையம், வெள்ளியங்காடு, நெல்லிது
றை ஆகிய
ஊராட்சிகளை சேர்ந்த ஆதிவாசி மலை கிராமங்களில் ஓ.கே.சின்னராஜ்
எம்.எல்.ஏ, நீலகிரி தொகுதி அண்ணா தி.மு.க. வேட்பாளர் சி.கோபாலகிருஷ்ணனை
ஆதரித்து வாக்கு சேகரித்தார்.காரமடை ஒன்றிய செயலாளர் பி.டி.கந்தசாமி,கோவை
மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சா.ஞானசேகரன், பொறியாளர் ஜெயராமன், ஊராட்சி
தலைவர்கள் ஜீவானந்தம், வெள்ளிங்கிரி, நெல்லிதுறை ஊராட்சி முன்னாள்
தலைவர் சதாசிவம், கோபிநாத், குட்டையூர் சுப்பையன், உட்பட ஏராளமானோர் இரட்டை
இலைக்கு வாக்கு சேகரித்தனர்..ஆதிவாசி மக்கள் 200 பேர் தே.மு.தி.க.கட்சியில்
இருந்து விலகி ஓ.கே.சின்னராஜ் முன்னிலையில் அண்ணா தி.மு.க.வில் இணைந்தனர்.
0 comments:
Post a Comment