காரமடை ஊராட்சி ஒன்றியம்,சிக்காரம்பாளையம் ஊராட்சியில் நீலகிரி பாராளுமன்ற
தொகுதி அண்ணா தி.மு.க.வேட்பாளர் சி.கோபாலகிருஷ்ணனை ஆதரித்து கோவை மாவட்ட
ஊராட்சி துணைத்தலைவர் சா.ஞானசேகரன் தலைமையில் நீலகிரி
தொகுதி பொறுப்பாளரும்,கழக அமைப்பு செயலாளருமான ஏ.கே.செல்வராஜ்
எம்.பி, ஊராட்சிக்கு உட்பட்ட வடவள்ளி,கண்ணார் பாளையம்,,படியனூர்,பாலாஜி
நகர்,ரங்கா நகர் உட்பட 25 க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்கு
சேகரித்தார்.ஊராட்சி தலைவர் பார்வதி மாறன்,துணைத்தலைவர்
எஸ்.பழனிசாமி,ஒன்றிய கவுன்சிலர் பாக்யா,ஊராட்சி உறுப்பினர் ஜெகநாதன் உட்பட
பலர் உடன் வாக்கு சேகரித்தனர்.

0 comments:
Post a Comment