தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, April 2, 2014




மேட்டுப்பாளையம் நகராட்சியில் ஒருங்கிணைந்த துப்புரவு பணி[மாஸ் கிளீனிங்]நடந்தது.நகராட்சி ஆணையர் [பொறுப்பு]கணேசன் உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர்கள் செந்தில்குமார்,செல்வராஜ்,ஆரோக்கியசாமி, கார்த்திக் ,மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர்கள் ஆகியோர்  மேற்பார்வையில் நகராட்சியின் 8 வது வார்டில் ஒருங்கிணைந்த துப்புரவுப்பணி நடந்தது. சுமார் 30 க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள்  தலைக்கவசம்,காலுறை ,உட்பட பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து துப்புரவு பணி செய்தனர் மற்ற வார்டுகளிலும் தொடர்ந்து நடைபெறும் என ஆணையர் கணேசன் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment