சத்தியமங்கலம் வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் மாரியம்மன் கோவில் திருவிழா
களைகட்டியுள்ளது. இதற்கிடையில், சில இடங்களில் சிறுவர்கள் ஆர்வம் காரணமாக
தாற்காலிகமாக விளையாட்டு மாரியம்மன் கோவில் அமைத்து கொண்டாடி
வருகின்றனர். சத்தியமங்கலம் பெரியகுளம் ஆதிதிராவிடர் காலனியில் சிறுவர்கள்
அமைத்த கம்பம் முன் தாரை தப்பட்டை அடித்து கம்பத்தை சுற்றியபடி ஆடும்
குழந்தைகள்
தமிழ்நாடு தேர்தல்களம் - 2016
Thursday, April 3, 2014
Subscribe to:
Post Comments (Atom)


0 comments:
Post a Comment