அண்ணா தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக இரு சக்கர வாகன பேரணி
புன்செய் புளியம்பட்டி அருகே மல்லியம்பட்டி , பெரியகள்ளிப்பட்டி,
பனையம்பள்ளி, நல்லூர் உள்ளிட்ட 20கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் நீலகிரி
நாடாளுமன்ற தொகுதி அண்ணா தி.மு.க வேட்பாளர் சி.கோபாலகிருஷ்ணன் அவர்களை
ஆதரித்து வாக்குகள் சேகரிக்க இரு சக்கர வாகனத்தில் 500 இகும் மேற்பட்ட
அண்ணா தி.மு.கவினர் சுட்டெரிக்கும் வெய்யிலில் வாக்கு சேகரித்தனர்.

0 comments:
Post a Comment