காரமடை ஒன்றியத்தில் 100 கிராமங்களில் நீலகிரி தொகுதி அண்ணா .தி.மு.க.வேட்பாளர் சி.கோபாலகிருஷ்ணன் தீவிர வாக்குசேகரிப்பு.
மேட்டுப்பாளையம்
ஏப்ரல்.3.நீலகிரி பாராளுமன்ற தொகுதி அண்ணா தி.மு.க.வேட்பாளர்
சி.கோபாலகிருஷ்ணன் மேட்டுப்பாளையம் தொகுதிக்குட்பட்ட காரமடை ஒன்றியத்தில்
100 கிராமங்களில் சேகரிப்பில் ஈடுபட்டார்.சிக்கதாசம் பாளையம் ஊராட்சி
கரட்டுமேடு பகுதியில் இன்று காலை 9 மணிக்கு துவங்கிய வாக்குசேகரிப்பில்
,நீலகிரி தொகுதி தேர்தல் பொறுப்பாளர் மற்றும் அமைப்பு செயலாளர்
ஏ.கே..செல்வராஜ்,மேட்டுப்பாளை யம் தொகுதி எம்.எல்.ஏ.ஓ.கே.சின்னராஜ்,கா ரமடை
ஒன்றிய செயலாளர் பி.டி.கந்தசாமி,தொகுதி செயலாளர் எம்.எஸ்.ராஜகுமார்,கோவை
மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சா.ஞானசேகரன்,மாவட்ட கவுன்சிலர்
பி.டி.சிவசாமி,காரமடை பேரூராட்சி தலைவர் டி.டி.ஆறுமுகசாமி,சிறுமுகை
பேரூராட்சி தலைவர் பி.ரேணுகராஜன்,டி.கே.துரைசாமி, மா.மகேந்திரன், எம்.ஜி.ராமமூர்த் தி, சிறுமுகை ரவிக்குமார்,பாபு, மணிமேகலை, இந் திராணி, ரத்தினம், மல்லிகா, மாலா, பெள்ளே பாளையம் ஊராட்சி தலைவர் கே.ஆறுமுகம், துணைத்தலைவர் எஸ்.பாலு,சிறுமுகை சேகர்,முன்னாள் தலைவர் பொன்னுசாமி,முருகேஷ்,ரா மன்னார்,வீராசாமி நகர் வீரேந்திர குமார்,மாரிமுத்து, ஆலாங்கொம்பு மருதாலாசலம், ஏ.வி.ரவிச்சந்திரன் ,உட்.பட
ஏராளமானோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.காரமடை ஒன்றியத்தில்
ஜடையம் பாளையம், சிறுமுகை,பெள்ளே பாளையம், இரும்பறை, இலுப்பநத்தம், சின்ன கள்ளிபட்டி, முடுதுறை, உட்பட ஊராட்சிகளை சேர்ந்த சுமார் 100 கிராமங்களில் வாக்கு சேகரித்தனர்.
0 comments:
Post a Comment