கரூர் : தமிழக முதல்வரும், அ.தி.மு.க,. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா இன்று
பகல் 2 மணியளவில் கரூரில் அதிமுக வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து பிரசாரம்
செய்ய உள்ளார். பின்னர், முசிறியில் பெரம்பலூர் தொகுதி அதிமுக வேட்பாளர்
ஆர்.பி.மருதராஜாவை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
0 comments:
Post a Comment