தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, April 3, 2014

விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி.,-சி24




ஸ்ரீஹரிகோட்டா : கப்பல்களுக்கு வழிகாட்டக் கூடிய ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., 1 பி திறன் கொண்ட பி.எஸ்.எல்.வி., - சி 24 செயற்கைகோளை இஸ்ரோ இன்று விண்ணில் செலுத்த உள்ளது. மாலை 5.14 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்த செயற்கைகோள் ஏவப்பட உள்ளது. 

0 comments:

Post a Comment