நீலகிரி பாராளுமன்ற தொகுதி அண்ணா தி.மு.க.வேட்பாளர் சி.கோபாலகிருஷ்ணனை
ஆதரித்து மேட்டுப்பாளையம் நகர சார்பு அமைப்புகள் சார்பில் நகர ஜெயலலிதா
பேரவை செயலாளர் கே.வெள்ளிங்கிரி தலைமையில்கோவை மாவட்ட அண்ணா தொழிற்சங்க
இணைசெயலாளர் மைதானம் சந்தானம்,நகர இளைஞர் அணி செயலாளர் எல்.எஸ்.புரம்
ரவி,மாணவரணி செயலாளர் எஸ்.கே.அருண் பிரகாஷ்,சிறுபான்மை பிரிவு செயலாளர்
கே.தமிழகம் சேட்,தொழிற்சங்க செயலாளர் பி.ஆறுமுகம், பாசறை செயலாளர் பூர்ண
விசுவநாதன், ஆர்.ஏ.எஸ்.கெம்பராஜ், ராஜேஷ், ஆர்.பி.கார்த்திக், வி.ராஜேஷ்,உட்பட பலர் ரெட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு தேர்தல்களம் - 2016
Wednesday, April 2, 2014
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment