தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, March 14, 2014

இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொகுதிகள் அறிவிப்பு
  
நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து தமிழகத்தில்18 தொகுதிகளில் போட்டியிடுகின்றன

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தென்காசி, நாகை, திருப்பூர், சிவகங்கை, புதுச்சேரி, கடலூர், திருவள்ளூர், தருமபுரி, தூத்துக்குடி தொகுதிகளில் போட்டியிடுகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவை, மதுரை, வடசென்னை, கன்னியாகுமரி, திருச்சி, திண்டுக்கல், விருதுநகர், தஞ்சை, விழுப்புரம் தொகுதிகளில் போட்டியிடுகிறது.

வேட்பாளர்கள் பட்டியல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியில் நாளை மறுநாள் வெளியிடப்படுகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் மார்ச் 17-ம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாக தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
 

0 comments:

Post a Comment