மேட்டுப்பாளையம் ஐக்கிய ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு.
மேட்டுப்பாளையம்.மார்ச்.12.
மேட்டுப்பாளையம்.மார்ச்.12.
மேட்டுப்பாளையம்
ஐக்கிய ஜமாஅத் பொதுக்குழு கூட்டம் தலைவர் ஹாஜி.டி.எம்.முகமது தலைமையில்
நடந்தது.இதில் 2014-2016 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு
செய்யப்பட்டனர்.தலைவராக வி.எம்.ஈ.இஸ்மாயில்,செயலாளராக கியூ.அக்பர்
அலி,பொருளாளராக காஜாமைதீன்,துணைத்தலைவர்களாக முகமது
செரீப், ஜாபர், துணைசெயலாளர் முகமது உம்மர்,மற்றும் நிர்வாகிகள் தேர்வு
செய்யப்பட்டனர்.

0 comments:
Post a Comment