தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, March 13, 2014


 

 சென்னை: தி.மு.க., முன்னாள் தென்மண்டல பொறுப்பாளரான மு.க. அழகிரி, நடிகர் ரஜினிகாந்த்தை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். உடன் அவரது மகன் துரை தயாநிதியும் சென்றார். இந்த சந்திப்பு குறித்து அழகிரி கூறுகையில், 'ரஜினிகாந்த் எனது நலம் விரும்பிகளில் ஒருவர். எனது மன அமைதிக்காக நான் அவரை சந்தித்தேன்.கோச்சடையான் படப்பாடல்கள் நன்றாக வந்துள்ளன. அதனை மிகவும் ரசித்தேன். படம் வெற்றி பெற வாழ்த்துக்களை ரஜினியிடம் கூறினேன்,' என்றார்.

0 comments:

Post a Comment