காரமடை அருகே உள்ள சிக்காரம் பாளையம் ஊராட்சி,மகளிர் சுயஉதவிக்குழு
கூட்டமைப்பு சார்பில் நிர்வாகிகள் சுசீலா,ஈஸ்வரி ஆகியோர் தலைமையில்
நேர்மையான,சுதந்திரமான,நியாயமான, மற்றும் அமைதியான தேர்தல்களின் மான்பை
நிலைநிறுத்தும் விதமாக வாக்களிப்பதாக மகளிர் சுயஉதவிக்குழு
உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
0 comments:
Post a Comment