மேட்டுப்பாளையம் பகுதியில் நீலகிரி பாராளுமன்ற தொகுதி அண்ணா
தி.மு.,க.வேட்பாளர் சி.கோபாலகிருஷ்ணனை ஆதரித்து நடிகர்கள்
செந்தில்,சிங்கமுத்து தீவிர பிரச்சாரம்.
மேட்டுப்பாளையம்.மார்ச்.13.
நீ லகிரி தொகுதி அண்ணா தி.மு.க.வேட்பாளர் சி.கோபாலகிருஷ்ணனை ஆதரித்து மேட்டுப்பாளையம்,காரமடை,சிறுமு கை
பகுதிகளில் திரைப்பட நடிகர்கள் செந்தில்,சிங்கமுத்து ஆகியோர் தீவிர
தேர்தல் பிரச்சாரம் செய்தனர்,காரமடை பேரூராட்சியில் துவங்கிய தேர்தல்
பிரசாரத்துக்கு நீலகிரி தொகுதி பொறுப்பாளரும்,கழக அமைப்பு செயலாளருமான
ஏ..கே.செல்வராஜ் தலைமை தாங்கினார்.தொகுதி பொறுப்பாளர்கள் அர்ஜுனன்
எம்.பி,நீலகிரி மாவட்டசெயலாளரு ம்,தாட்கோ நிறுவன தலைவருமான
கலைச்செல்வன்,ஓ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ,தொகுதி கழக செயலாளர்
எம்.எஸ்.ராஜகுமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.காரமடை ஒன்றிய செயலாளர்
பி.டி.கந்தசாமி, பேரூராட்சி தலைவரும்,செயலாளருமான டி.டி.ஆறுமுகசாமி,ஆகியோர்
வரவேற்று பேசினார்கள்.கூட்டத்தில் நடிகர் சிங்கமுத்து பேசியதாவது; நமது
இந்தியாவை வழிநடத்தும் தகுதி முதல்வர் ஜெயலலிதாவிற்கு மட்டுமே
உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் தமிழகதிற்கு கிடைக்க வேண்டிய
உதவிகள், திட்டங்கள், சரி வர கிடைக்க வில்லை.வேண்டு மென்றே
பழிவாங்கினார்கள்.அதற்க்கு தி.மு.க.வும் உடந்தை. தமிழகம் மட்டுமல்ல
இந்தியாவில் உள்ள அணைத்து மாநிலங்களும் சிறப்பாக திகழவும், இந்தியாவை உலக
அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கவும் திறமையான, தகுதியான பிரதமர்
ஜெயலலிதாதான். எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அண்ணா
தி.மு.க.வேட்பாளர்களை வெற்றிபெற செய்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பாரத
பிரதமராக்க அனைவரும் இரைட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வேட்பாளர்
சி.கோபாலகிருஷ்ணனை வெற்றிபெற செய்யவேண்டும்.இவ்வாறு சிங்கமுத்து பேசினார்.
கூட்டத்தில் நடிகர் செந்தில் பேசியதாவது; தமிழகத்தில் முதல்வர்
ஜெயலலிதாவின் நல்லாட்சியில் அனைவரும் நன்றாக உள்ளோம்.இரட்டை இலை
சின்னத்தைதி.மு.க.வினர் அழிக் க சொல்கிறார்கள்.இது புரட்சிதலைவர்
எம்.ஜி.ஆரின் சின்னம்.மக்கள் மனதில் இருந்து யாரும் அழிக்க முடியாது..ஊழலை
ஒழிக்க விஜயகாந்த் மாநாடு போட்டார்.இவர் ஒழுங்காக வருமான வரி
செலுத்தினாரா?.யாரை ஏமாற்ற நாடகம் போடுகிறார்.
தமிழின தலைவர் என கருணாநிதி கூறுகிறார்.காங்கிரஸ் அரசு உதவியுடன் பல
லட்சம் தமிழர்கள் இலங்கையில் கொல்லப்பட்டார்களே ,அதற்க்கு உறுதுணையாக
இருந்த கருணாநிதியா தமிழின தலைவர்.இல்லை அவர் தமிழின துரோகி.பி.ஜே.பி.யை
தமிழகத்தில் அறிமுகப்படுத்தியது அண்ணா தி,மு,க.மோடியால் குஜராத்தை மட்டுமே
ஆளமுடியும்.ஆனால் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் தான் இந்தியாவை
ஆளமுடியும்.எனவே வருகிற பாராளுமன்ற தேத்தலில் இரைட்டை இலை சின்னத்தில்
வாக்களித்து அண்ணா தி.மு.க.வேட்பாளர்கள் வெற்றிபெற செய்யவேண்டும்.இவ்வாறு
அவர்.பேசினார்..
கூட்டத்தில்,கோ வை மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர்
சா.ஞானசேகரன், மாவட்ட கவுன்சிலர் பி,டி,.சிவசாமி,ஒன்றிய பொருளாளர்
தங்கராஜ்,துணை செயலாளர் ரங்கராஜ், மா.மகேந்திரன், மணிமே கலை,, காரை.பொன்னுசாமி, பேரூராட் சி துணைத்தலைவர் நிரிஜா மூர்த்தி, பேரவை செயலாளர் லோகநாதன், குட்டையூர் சுப்பையன், பகத்தூர் பழனிசாமி, பரமேஸ்,மோகன்குமார், செ ந்தில், பேரூராட்சி உறுப்பினர்கள் நாகம்மாள், ரமாபிரபா, புஸ்பா, ஜே. கே.முத்துசாமி, ரமேஷ், கந்தசாமி, கண்ணப்பன், மேட்டுப்பாளையம்
நகர செயலாளர் ஏ.வான்மதி சேட்,அவைத்தலைவர் பி.ஆர்.சுப்பையன்,பொருளாளர்
ஐ.டி.எஸ்.அமானுல்லா, அம்மா பேரவை செயலாளர் கே.வெள்ளிங்கிரி, அண்ணா தொழிற்சங்க
மாவட்ட இணைசெயலாளர் மைதானம் சந்தானம், தமிழகம் சேட், ஹபிபுர்
ரகிமான்,ஏ.ரசூல்கான்,ஜெய்சங்கர் ,ஏ.இதயத்துல்லா,தமிழகம் ஜாபர்,பிரிமியம் சேட்,பாஸ் அமானுல்லா,ஆட்டோ பசீர்,வெள்ளிங்கிரி,சிறுமுகை பேரூராட்சி தலைவர், மற்றும் பேரூ ர் கழக செயலாளர் பி.ரேணுகராஜன், துணைத்தலைவர் சாந்தி வீரராகவன், பேரூராட்சி உறுப்பினர்கள் பி.செல்வராஜ், பழனிசாமி, ரகுநாதன் . மணிமேகலா, அமுதா குணசேகரன், சிறுமுகை பாபு,கே.எஸ்.குமார், பிரேமலதா, சங்கர் ராஜன், மற்றும் சிறுமுகை வி,.ரவிக்குமார், மீனவரணி மாரிமுத்து, வீரராகவன்,ஏ.பழனிசா மி,வி.குணசேகரன், முருகேஷ், செந் தில்
பி.சி,பெள்ளே பாளையம் ஊராட்சி தலைவர் கே.ஆறுமுகம், துணைத்தலைவர்
எஸ்.பாலு, சிறுமுகை சேகர்,முருகேஷ், ஆலாங் கொம்பு
மருதாசலம், ஏ.வி.ரவிச்சந்திரன், உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

0 comments:
Post a Comment