மரம் நடும் விழா
![]() |
| மரம் நடும் விழா |
சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானிசாகர் செல்வகணேசபுரம் கால்நடைச் சங்க
வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மரம்நடும் விழாவில் மரக்கன்று நடுகிறார்
மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் எஸ்.முஸ்தபா.உடன், கால்நடை நலச்சங்க
மேலாண்மைக் கூட்டுக்குழு உறுப்பினர் கே.வி.கோவிந்தராஜ்,தமிழக கால்நடை
பராமரிப்பு 11வது ஐந்தாண்டு ஆராய்ச்சிக்குழு முன்னாள் உறுப்பினர்
இரா.ரத்தினசாமி,முதுநிலை கால்நடை மேற்பார்வையாளர் கே.ஜெகநாதன் உள்ளிட்டோர்.

0 comments:
Post a Comment