நெற்பயிர்க ள்
தமிழக முதல்வரின் ஆணையின்படி சமீபத்தில் கீழ்பவானி வாய்காலில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதை தொடர்ந்து சத்தியமங்கலம் அருகில் உள்ள செண்பகபுதூர் பகுதிகளில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் நன்கு வளர்ந்து கதிர் பிடிக்கும் தருவாயில் உள்ளது. நெற்பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்து பச்சை கம்பளம் போர்த்தியதை போல் அழகாக காட்சியளிக்கிறது.

0 comments:
Post a Comment