பவானிசாகர் அணை நீர்மட்டம் சரிவு
சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 58 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1800 கனஅடியாகவும் அணையில் இருந்து பாசனத்துக்கு விநாடிக்கு 3150 கனஅடிநீரும் திறந்துவிடப்படுகிறது.
![]() |
| 58 அடியாக உள்ள அணையி்ன் நீர்ப்பிடிப்பு பகுதி |
சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 58 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1800 கனஅடியாகவும் அணையில் இருந்து பாசனத்துக்கு விநாடிக்கு 3150 கனஅடிநீரும் திறந்துவிடப்படுகிறது.

0 comments:
Post a Comment