மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் திருவிழாவில் 9 வது
நாளான நேற்று பூ பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடந்தது.பூசாரி
பரமேஸ்வரன் சிறப்பு பூஜைகள் செய்தார்.உபயதாரர் கெண்டையூர்
பி.செல்வராஜ்-முத்துலட்சுமி,மற்றும் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment