காட்டு யானைகள் முகாம்
![]() |
| காட்டு யானைகள் முகாம் |
சத்தி அடுத்துள்ள விளாமுண்டி பகுதியில் இருந்து வெளியேறிய காட்டுயானைகள்
மதிப்பானூர் கிராமத்தில் புகுந்தன.பொதுமக்கள் வனத்துறையினர் விரட்டியதால்
மதிப்பானூர் வயல்வெளிகளில் முகாமிட்டுளள 6 காட்டுயானைகள்
![]() | ||||
| தொட்டிபாளையம் நெல்வயல்களில் ஹாயாக அணிவகுத்து செல்லும் யானைகள் |
![]() |
| வனத்துறையினர் பட்டாசு வெடித்து துரத்தியதால் பிளிறியபடி ஓடும் யானைகள் |



0 comments:
Post a Comment